பேச்சுமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பேச்சுமொழி''' என்பது ஒலியுறுப்புக்களைப் பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் மொழியாகும். இது [[எழுத்துமொழி]]யில் இருந்து வேறுபட்டது. பேச்சுமொழியே முதலில் தோன்றியது. இதனால், மொழியென்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.
 
பரந்த நிலப்பரப்பில் வழங்கும் ஒரு மொழியின் பேச்சுமொழி, சமூகம், தொழில்முறை, சூழல் என்பவற்றுக்கு ஏற்ப பல்வேறுபட்டுக் காணப்படும். இவற்றுள் [[அரசியல்]], [[வணிகம்]], [[பொருளாதாரம்]] முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்று விளங்கும் பகுதிக்குரிய பேச்சுமொழியைப் பிற வட்டார வழக்கினரும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதால், அப்பேச்சுமொழியே தகுமொழி (standard dialect) என்னும் நிலையை அடையும்.
 
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சுமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது