விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மேற்கோள்கள் தேவைப்படுகின்றன using [[விக தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 11:
|ends =
|date = மேடம் முதல் நாள் (மலையாள நாள்காட்டி)
|date2009 = ஏப்ரல் 14
|celebrations =
|observances = ''விஷூ கனி'' & ''விஷூக்கை நீட்டம்''
|relatedto =
}}
'''விஷு''' ([[மலையாளம்]]:[[:''Vishu'', {{lang-ml:|വിഷു|വിഷു]]}}) [[தென் இந்தியா]]வில் [[கேரளா]] மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது ''பிசு'' என்ற பெயரில் [[கர்நாடகா]]வின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் - மே) மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், ''மேஷ இராசி'' க்குள் நுழைகிறார் (''முதலாவது ராசி'' ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது.
 
விஷு\ (''மேடத்தின் முதல் நாள்'' ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது