திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் வைணவ திருத்தலம்
| பெயர் = திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 25:
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =வைத்தமாநிதிப்பெருமான் வைத்தமாநிதிபெருமாள்
| உற்சவர் =
| தாயார் = குமுதவல்லி, கோளுர் வள்ளி
வரிசை 32:
| தீர்த்தம் = குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி)
| ஆகமம் =
| திருவிழாக்கள் = வைகுண்ட ஏகாதசி
| பிரத்யட்சம் =
<!-- பாடல் -->
வரிசை 54:
| தொலைபேசி =
}}
'''திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்''' என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும்.


[[நம்மாழ்வார்|நம்மாழ்வாரால்]] பாடல் பெற்ற இத்தலம் [[ஆழ்வார்திருநகரி]]யிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி). விமானம்: ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.
[[நம்மாழ்வார்]] மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் [[மதுரகவியாழ்வார்]] பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான [[திரு ஆதனூர்|திரு ஆதனூரில்]] மட்டுமே காணப்படுகிறார்.<ref name="108 திவ்ய தேசம்">{{cite book | title=108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு | publisher=தமிழ் இணையப் பல்கலைக் கழகம் | author=ஆ.எதிராஜன் B.A.,}}</ref>
 
==தலவரலாறு==
 
பார்வதியின் சாபத்தால் குபேரனிடமிருந்து நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலககின. அவை திருமாலிடம் சென்று சரணடைந்தன. இதனால் திருமால் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார். பின்பு குபேரன் திருமாலை இத்தலத்தில் வழிபட்டு நவநிதிகளைப் பெற்றுக்கொண்டார்.
 
==விழாக்கள்==
* வைகுண்ட ஏகாதசி
 
== மேற்கோள்கள் ==