வாங்குவோர் கழிவிரக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
ஒன்றை வாங்கியபின், ஏற்படும் வருத்த உணர்வே '''வாங்குவோர் கழிவிரக்கம்''' (Buyer's Remorse) எனப்படுகிறது. இது பொதுவாக மிக விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதுடனே அதிகமாக சம்பந்தப்படுகிறது. இதற்கான பொதுவான காரணங்களாக ஆடம்பர குற்றவுணர்ச்சி, ஏமாற்றப்பட்டோம் எனும் எண்ணங்கள் முக்கியமாக கருதப்படுகின்றன..<ref>{{citation |jstor=1249023 |title=The Automobile Buyer after the Purchase |author=Gerard Bell |journal=Journal of Marketing |date=July 1967}}</ref>
 
இது [[புலப்பாட்டு முரண்பாடு|புலப்பாட்டு முரண்பாட்டிலிருந்து]] தோன்றுவதாக அறியப்படுகிறது, குறிப்பாக முடிவெடுத்த பின் வரும் முரண்பாடுகளால் ஏற்படுகிறது. அதிமுதலீடுகளில் ஈடுபடும்போது, இரண்டு ஒத்த மாற்றுக்கள் (மாற்று வழிகள், பொருள்கள்) இருக்கும்போது, இக்கழிவிரக்கம் ஏற்படுகிறது.<ref>{{cite journal|last=Gilovich|first=Thomas|author2=Rosenzweig, Emily|title=Buyer's remorse or missed opportunity? Differential regrets for material and experiential purchases.|journal=Journal of Personality and Social Psychology|date=Feb 2012|volume=102|issue=2|pages=215–223|doi=10.1037/a0024999}}</ref>
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/வாங்குவோர்_கழிவிரக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது