மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''இந்திய சட்ட சிந்தனை கல்விக்கூடம்''' ([[''School Of Indian Legal Thought]]'') என்பது [[மகாத்மா காந்தி பல்கலைக்கழகபல்கலைக்கழகம்|மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின்]] ஒரு துணைநிலை வளாகமாகும். துறைசார் சட்ட கல்விக்கூடமாக, துடிப்புள்ள தொழில் மற்றும் செயல்திறன் வாய்ந்த வழக்கறிஞர்களை உருவாக்குதல், சிறந்த சட்ட ஆசிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தோற்றுவித்தல், சட்டத்துறையில் வளர்ந்து வரும் சட்டப்பிரிவுகளிலும் முக்கிய சட்டப்பிரிவுகளிலும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் இவற்றில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்ப்படுத்துதல, சட்டக்கல்வியின் பொதுவான போக்கில் சட்டவியலிலும் சட்டப்பிரிவுகளிலும் இந்திய சிந்தனைகளின் பங்களிப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துதல் எனும் குறிக்கோள்களோடு 1989-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
{{விக்கியாக்கம்}}
{{பகுப்பில்லாதவை}}
இந்திய சட்ட சிந்தனை கல்விக்கூடம் ([[School Of Indian Legal Thought]]) மகாத்மா காந்தி பல்கலைக்கழக துறைசார் சட்ட கல்விக்கூடமாக, துடிப்புள்ள தொழில் மற்றும் செயல்திறன் வாய்ந்த வழக்கறிஞர்களை உருவாக்குதல், சிறந்த சட்ட ஆசிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தோற்றுவித்தல், சட்டத்துறையில் வளர்ந்து வரும் சட்டப்பிரிவுகளிலும் முக்கிய சட்டப்பிரிவுகளிலும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் இவற்றில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்ப்படுத்துதல, சட்டக்கல்வியின் பொதுவான போக்கில் சட்டவியலிலும் சட்டப்பிரிவுகளிலும் இந்திய சிந்தனைகளின் பங்களிப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துதல் எனும் குறிக்கோள்களோடு 1989-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
==வளாகம்==
கோட்டயம் நகரத்தில் இருந்து 5 கி.மி தொலைவில் எம்.சி ரோடு சவிட்டுவரி சந்திப்பில் இருந்து 1.5 கி.மி தூரத்தில் நாட்டாசேரி சூர்ய காலடி ஹில்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் ஒரு துணைநிலை வளாகமாகும்.
==ஆசிரியர்கள் படிநிலை==
'''துறைத் தலைவர்'''<p>
முனைவர் ''ஜோர்ஜ் ஜோசப்'' <p>
'''இணை பேராசிரியர்''' <p>
முனைவர் ''எம்.சி. ப்ரமோதன்'' <p>
'''உதவி பேராசிரியர்கள்''' <p>
திரு. சுனில் குமார்,
திரு. எ.பி.ரஜீஷ்,
முனைவர் ஷீபா பிள்ளை,
முனைவர் பி.வி. ஜிஜி,
முனைவர் ஜாஸ்மின் அலெக்ஸ்
 
==வளாகம்==
==படிப்புகள்==
கோட்டயம் நகரத்தில் இருந்து 5 கி.மி தொலைவில் எம்.சி ரோடு சவிட்டுவரி சந்திப்பில் இருந்து 1.5 கி.மி தூரத்தில் நாட்டாசேரி சூர்ய காலடி ஹில்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் ஒரு துணைநிலை வளாகமாகும்.
BBA LLB Hons(5ஆண்டு)
LLB (3 ஆண்டு)
[[பகுப்பு:கேரளப் பல்கலைக்கழகங்கள்]]
LLM
(i) Intellectual Property rights & Cyber Law
(ii) Human Rights
Ph.D
"https://ta.wikipedia.org/wiki/மகாத்மா_காந்தி_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது