ஜினி குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
[[File:2014 Gini Index World Map, income inequality distribution by country per World Bank.svg|thumb|400px|வருவாய் ஜினிக் குறியீடு வரைபடம் ([[உலக வங்கி]] தரவுகளின் படி)]]
 
'''ஜினி குணகம்''' (''Gini coefficient'') அல்லது '''ஜினி குறியீடு''' (''Gini index'') அல்லது '''ஜினி விகிதம்''' (''Gini ratio'') என்பது ஒருநாட்டு குடிமக்களின் [[பொருளாதார ஏற்றத்தாழ்வு|வருமான முரண்பாட்டை]] அளக்க உதவும் ஒரு குறியீடு.<ref>Gini, C. (1912). "''{{lang-it|Variabilità e mutabilità}}''" 'Variability and Mutability', C. Cuppini, Bologna, 156 pages. Reprinted in ''Memorie di metodologica statistica'' (Ed. Pizetti E, Salvemini, T). Rome: Libreria Eredi Virgilio Veschi (1955).</ref><ref>Gini, C. (1909). "Concentration and dependency ratios" (in Italian). English translation in ''Rivista di Politica Economica'', '''87''' (1997), 769–789.</ref> மக்களுக்கிடையில் உள்ள [[பொருளாதார ஏற்றத்தாழ்வு|பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை]] அளக்க இக்குறியீடே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீட்டின் மதிப்பு [[சுழி]]க்கும் (0)-வுக்கும் ஒன்றுக்கும் (1)-க்கும் இடைப்பட்டதாக இருக்கும். 0 என்பது முழு சமநிலையை குறிக்கும், அதாவது அந்நாட்டில் வாழ்பவர்கள் அனைவருடைய வருவாயும் சமம். 1 என்பது முழுக்க சமமின்மையை குறிக்கும். அதாவது அந்நாட்டின் மொத்த வருவாயும் ஒருவருடையதே. வேறு யாருக்கும் வருமானமே இல்லை என்று பொருள்.<ref>Note: Gini coefficient becomes 1, only in a large population where one person has all the income. In the special case of just two people, where one has no income and the other has all the income, the Gini coefficient is 0.5. For 5 people set, where 4 have no income and the fifth has all the income, the Gini coefficient is 0.8. See: [http://www.fao.org/docs/up/easypol/329/gini_index_040en.pdf FAO, United Nations – Inequality Analysis, The Gini Index Module] (PDF format), fao.org.</ref>
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/ஜினி_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது