திருத்தந்தையின் ஆணை ஓலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
[[File:Magni aestimamus.jpg|thumb|right|300px|[[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] 2011இல் வெளியிட்ட ஆணை ஓலை]]
 
'''திருத்தந்தையின் ஆணை ஓலை''' ({{lang-en|Papal bull}}) என்பது கத்தோலிக்க [[திருத்தந்தை]]யால் வெளியிட்டப்படும் சட்ட ஆணையாகும் ஆகும். இவ்வகை ஆணைகள் 6ம் நூற்றாண்டு முதலே பழக்கத்தில் இருந்தாலும், 13ம் நூற்றாண்டிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது. 15ம் நூற்றாண்டில் ''திருத்தூதரக அலுவலகம்'' (Apostolic Chancery), ''ஆணை ஓலைகளின் பதிவகம்'' ("register of bulls"/''registrum bullarum'') எனப்பெயர் மாற்றப்பட்ட போது இவை அதிகாரப்பூர்வமானது.<ref name=Thurston>[http://www.newadvent.org/cathen/03052b.htm Thurston, Herbert. "Bulls and Briefs." The Catholic Encyclopedia. Vol. 3. New York: Robert Appleton Company, 1908. 23 Jul. 2014]</ref> இவ்வகை ஆணைஓலைகளின் தொடக்கத்தில் திருத்தந்தை தம் பெயருக்கு அடுத்து ''ஆயர், இறை அடியாருக்கு அடியார்'' என அழைப்பார் என்பது குறிக்கத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_ஆணை_ஓலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது