நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பண்டைய முறை: *திருத்தம்*
வரிசை 10:
==பண்டைய முறை==
[[File:Saint-remy-de-provence-cadran-solaire.jpg|thumb|சூரிய கடிகாரம்]]
பண்டயபண்டைய காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்காக நாட்காட்டி உருவாக்கப்பட்டது. நாட்காட்டியை வைத்து ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என்றும் கணித்தார்கள். பின்னர் நாட்களுக்கு குறைவான காலத்தை கணக்கிடுவதற்காக சூரியகடிகாரங்கள்சூரியக்கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன.சூரிய சூரியக் கடிகாரங்களில் சூரியனின் திசையை பொருத்து நிழல் விழும்,. அதை வைத்து நேரத்தை கணக்கிட்டனர். அதனினும் குறைவான நேரத்தை அளக்க நீர்நீர்க் கடிகாரம், மணல் கடிகாரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர்.
 
எகிப்தியர்கள் கி.மு 500 க்கு முன்பே T போன்ற வடிவம் உடைய கருவியை நேரம் அள்க்கஅளக்க பயன்படுத்தினர். T போன்ற வடிவம் உள்ள வளைவு சூரியன் உதிக்கும் திசையில் அமைந்து இருக்கும். இதில் விழும் நிழலை வைத்து நேரத்தை அளவிட்டார்கள். இக்கருவியே பின் நாளில் சூரியசூரியக் கடிகாரமாக பரினாமம்பரிணாமம் பெற்றது.
 
==நாட்காட்டி வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது