"கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கிர்க்காஃபின் விதிகள்''' (''Kirchhoff's circuit laws'') [[மின்சுற்று|மின்சுற்றுக்களில்மின்சுற்றுகளில்]] [[மின்னோட்டம்]], [[மின்னழுத்தம்]] ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு:
# கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி
# கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி
கிர்க்காஃபின் மின்னோட்ட விதி பின்வருமாறு:
 
எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் [[மின்னோட்டம்|மின்னோட்டங்களின்]] கூட்டுத்தொகை, வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும். [அல்லது] ஒரு மின்சுற்றில், எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்றனசந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும்.
இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:
 
இங்கு, ''n'' என்பது ஒரு புள்ளியில் உள்நுழையும் அல்லது வெளியேறும் மின்னோட்டங்களின் எண்ணிக்கை.
 
[[சிக்கலெண்கலப்பெண்|சிக்கல்கலப்பு]] மின்னோட்டங்களுக்கு இச்சமன்பாடு பின்வருமாறு தரப்படும்:
 
:<math>\sum_{k=1}^n \tilde{I}_k = 0</math>
 
உற்று நோக்கினால் இது [[மின்னணுக்களின் அழிவிலாப் பண்புஅழியாமையின்|மின்னணுக்களின் அழிவிலாப் பண்பின்அழியாமையின்]] விளைவு எனக் காணலாம்.
 
இவ்விதி மின்சுற்றில் மின்னணுக்கள் ஒரு இடத்தில் குவியாமல் சீரான மின்னணு அடர்த்தியுடன் நகர்ந்தால் மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக, [[கொண்மி|கொண்மியின்]] தகடுகளின் வழியாக மின்னோட்டம் பாய இயலாது; தகட்டில் மின்னணுக்கள் குவிகின்றன. எனினும், கொண்மியின் [[நகர்பெயர்வு மின்னோட்டம்|நகர்பெயர்வு மின்னோட்டத்தைக்]] கணக்கில் கொண்டால் இவ்விதி செல்லுபடியாகும்.
 
மேலும் நுட்பமாக, இவ்விதியை கீழ்க்கண்ட சமன்பாட்டிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
:<math>\nabla \cdot \mathbf{J} = -\nabla \cdot \frac{\partial \mathbf{D}}{\partial t} = -\frac{\partial \rho}{\partial t}</math>
 
இது மின்னணுக்களின் அழிவிலாப் பண்பையேஅழியாமையையே கூறுகிறது. அதாவது, ஒரு மூடப்பட்ட பரப்பிலிருந்து வெளியேறும் மொத்த மின்னோட்டத்தின் கூட்டுத்தொகை, அப்பரப்பால் சூழப்பட்ட பருமனுக்குள் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையின் மாறுவீதத்திற்குச் சமமாகும்.
 
== கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி ==
[[படிமம்:KVL.png|right|frame|v<sub>1</sub> + v<sub>2</sub> + v<sub>3</sub> + v<sub>4</sub> = 0]]
ஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகை சுழியாகும்.
இது [[ஆற்றலின்ஆற்றல் அழிவிலாப் பண்புஅழியாமை|ஆற்றலின் அழிவிலாப்ஆற்றல் பண்பின்அழியாமையின்]] விளைவாகும்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1838064" இருந்து மீள்விக்கப்பட்டது