கற்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கற்பு''' என்பது ஒரு திருமணம் ஆன [[பெண்]] அவளது [[கணவன்|கணவனைத்]] தவிர வேறு யாருடனும் [[உடலுறவு]] கொள்ளாத நிலையைக் குறிக்கும். ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன.
== பெண்ணின் கற்பு ==
இந்திய நாட்டை பொறுத்தவரை திருமணத்திற்கு முன் பெண்ணின் கற்பு அல்லது கன்னித்தன்மை மிக முக்கியமான ஒன்றாகும். திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை இழந்த பெண் திருமணம் செய்ய தகுதியில்லதவராகவே சமுதாயத்தால் பார்க்கப்படுகிறாள்.
== கற்பு பற்றி சமயங்களின் ==
=== இசுலாம் ===
வரிசை 7:
=== கிறிஸ்தவம் ===
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ காம உணர்வுடன் தன் மனைவி அல்லது கணவர் அல்லாத ஒருவரை உற்று நோக்கினாலே அந்த ஆண் அல்லது பெண் விபச்சார பாவம் செய்ததாக கூறுகிறது.
== கற்பும் தமிழரும் ==
 
கற்பிழந்த பெண்கள் தம் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகள் தமிழர்கள் கற்பை எவ்வளவு முக்கியமான ஒன்றாகக் கருதினர் என்பதை உலகிற்கு எடுத்தியம்புகின்றன.
 
[[பகுப்பு:பாலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கற்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது