"கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

:<math>\sum_{k=1}^n \tilde{I}_k = 0</math>
 
உற்று நோக்கினால் இது [[மின்னணுக்களின் அழியாமையின்|மின்னணுக்களின் அழியாமையின்அழியாமை]]யின் விளைவு எனக் காணலாம்.
 
இவ்விதி மின்சுற்றில் மின்னணுக்கள் ஒரு இடத்தில் குவியாமல் சீரான மின்னணு அடர்த்தியுடன் நகர்ந்தால் மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக, [[கொண்மி|கொண்மியின்]] தகடுகளின் வழியாக மின்னோட்டம் பாய இயலாது; தகட்டில் மின்னணுக்கள் குவிகின்றன. எனினும், கொண்மியின் [[பெயர்வு மின்னோட்டம்|பெயர்வு மின்னோட்டத்தைக்]] கணக்கில் கொண்டால் இவ்விதி செல்லுபடியாகும்.
1,16,742

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1838236" இருந்து மீள்விக்கப்பட்டது