இந்து சாதனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
 
இந்த இரு மொழிப் பத்திரிகை [[ஜூலை 5]], [[1899]] ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், [[ஜூலை 11]], [[1906]] இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் [[ஜூலை 10]], [[1913]] இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன.
 
இவ்விரு பத்திரிகைகளும் [[சைவ சமயம்]] சம்பந்தமான [[கட்டுரை|கட்டுரை]]களையும் செய்திகளையும் கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. [[திருக்கேதீஸ்வரம்]], [[திருக்கோணேஸ்வரம்]] முதலிய [[தேவாரம்]] பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது.
 
==ஆசிரியர்கள்==
வரி 14 ⟶ 12:
 
அ.சபாபதி, நம.சிவப்பிரகாசம் ஆகியோர் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர்.
 
==சமயப் பிரசாரம்==
 
இவ்விரு பத்திரிகைகளும் [[சைவ சமயம்]] சம்பந்தமான [[கட்டுரை|கட்டுரை]]களையும் செய்திகளையும் கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. [[திருக்கேதீஸ்வரம்]], [[திருக்கோணேஸ்வரம்]] முதலிய [[தேவாரம்]] பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சாதனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது