காரல் கிரவுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
வாழை மரம் தென்னைமரம் பனை மரம் கமுகு ஆல் ஆகியன பற்றி செருமானியத்தில் கவிதைகள் புனைந்தார்.
1853இல் லிப்சிக் திரும்பியதும் தமிழ் மொழியையும் இலக்கிய இலக்கணங்களையும் மிசன் மனையில் அங்கு வசித்த செருமாநியருக்குசெருமானியருக்கு சொல்லிக் கொடுத்தார். தமிழ் இலக்கணத்தை செருமன் மொழியில் எழுதினார். அவர் இறக்கும் தறுவாயில் தாம் எழுதி வைத்திருந்த திருக்குறள் செருமன் மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிடுமாறு வேண்டினார். அவ்வாறே அவர் மறைந்து சில நாள்களில் அந்நூல் வெளியிடப்பட்டது.
 
==சான்று==
"https://ta.wikipedia.org/wiki/காரல்_கிரவுல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது