பிரிவோம் சந்திப்போம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 14:
| imdb_id =
}}
'''பிரிவோம் சந்திப்போம்''' கரு பழனியப்பன் இயக்கத்தில் [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]], [[சினேகா]] முக்கிய வேடங்களில் நடிக்க [[2008]] ஆம் ஆண்டு [[ஜனவரி 14]] வெளியான [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படமாகும்]]. காரைக்குடியில் உள்ள [[நாட்டுக்கோட்டைச் செட்டியார்]] சமுதாயத்தின் [[கூட்டுக் குடும்பம்]] ஒன்றில் புதிதாக மணமானவர் இருவரின் கதையை இப்படம் சித்தரிக்கிறதுசித்திரிக்கிறது.<ref name="Review">{{Cite web|url=http://tamil.galatta.com/entertainment/livewire/id/Music_review_pirivom_sandhippom_12432.html|
title= Pirivoam Sandhippoam: Music Review|accessdate=03 January|accessyear=2008|publisher=[http://www.galatta.com Galatta.com]|}}</ref> <ref name="CHERAN">{{Cite web|url=http://tamil.galatta.com/entertainment/livewire/id/Audio_12364.html|title= Pirivom Santhipom Audio Launch|accessdate=06 December|accessyear=2007|publisher=[http://www.galatta.com Galatta.com]|}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
 
இக்கதை சாலாவைச்(சினேகா) சுற்றி பிண்ணப்பட்டுள்ளதுபின்னப்பட்டுள்ளது. தனது வீட்டில் ஒரே பிள்ளையான சாலா பட்டப்படிப்பை முடித்து கூட்டுக்குடும்பம் ஒன்றில் வசிக்கும் ஒருவரை மணக்கிறார். கூட்டுக்குடும்பத்தில் இருந்துவிட்டு தனிக்குடித்தனம் போகும் சாலாவை தனிமை வாட்டுகிறது. இத்தனிமையைஇத்தனிமையைப் பயன்படுத்தி இயக்குனர் தமிழர் வாழ்வு முறைப்பற்றி விளக்குகிறார்.
 
==வெளியிணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பிரிவோம்_சந்திப்போம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது