நம்பிக்கை அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 21:
என்னும் அறிக்கையைத் தம் நம்பிக்கை அறிக்கையாகக் கொள்கின்றன.
 
==இசுலாமிய நம்பிக்கை அறிக்கை==
[[இஸ்லாம்|இசுலாமியரின்]] நம்பிக்கை அறிக்கை கலிமா அல்லது ஷஹாதா (shahada) எனப்படுகிறது. "இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்" ({{lang|ar|لا إله إلا الله محمد رسول الله}} ''({{transl|ar|DIN|lā ʾilāha ʾillallāh, Muḥammad rasūlu-llāh}})'' என மனதளவில் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கப்படுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவரே இசுலாமியர் ஆகிறார்.
 
இசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 4:136]</ref>. இது ''ஈமான்'' என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.{{quotation|<center>
''ஈமானின் அடிப்படைகள்:''</center>
ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது.
இறை விசுவாசமானது( ஈமான்) இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும்.
ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவைகளை ஒரு மனிதன் விசுவாசங்கொண்டு அவைகளை மேலும் உறுதிபடுத்தக் கூடியதாக தனது செயல்களை மாற்றிக் கொள்ளும் போது தான் ஈமானின் ஒளி வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கும்.
 
ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலில் கீழ்காணும் ஆறு அம்சங்களும் இடம் பெறுகின்றன. அவைகளாவன:
 
1.அல்லாஹ்வை நம்புவது.
 
2.அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புவது.
 
3.அவனுடைய வேதங்களை நம்புவது.
 
4.அவனுடைய தூதர்களை நம்புவது.
 
5.மறுமையை(கியாமத்) நம்புவது.
 
6.விதியின் படியே நன்மை, தீமை அனைத்தும் எற்படுவதை நம்புவது.
<ref name="islamiyadawa.com">[http://www.islamiyadawa.com/essays/eman.htm]</ref>.
}}
 
== கிறித்தவ சமயத்தின் நம்பிக்கை அறிக்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நம்பிக்கை_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது