காரல் கிரவுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==பிறப்பு, படிப்பு, பணி==
 
செருமனியில் உள்ள ஓயார்சித்ஸ் என்னும் சிற்றுரில் ஒரு எளிய நெசவுத் தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்தார். செருமனியில் இருக்கும் போதே [[தமிழ்]] மொழியைக் கற்றார். லெய்ப்சிக் இவாஞ்சலிக்கல் லூத்தரன் மிசனனின் முதல் இயக்குநராக 1844 ஆம் ஆண்டில் காரல் கிரவுல் இந்தியாவுக்கு[[இந்தியா]]வுக்கு அனுப்பப் பட்டார். கிறித்தவ மதக் கருத்துகளைப் பரப்பும் நோக்கத்தில் [[தமிழ்நாடு|தமிழகத்துக்கு]] வந்த செருமானியர்கள் அக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளை அறிந்து தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினர். தமிழகம் வந்தவுடன் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பிய காரல் கிரவுல் சீர்காழிக்குச்[[சீர்காழி]]க்குச் சென்று தமிழ்ப் புலவர் நல்லதம்பியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.
 
==தமிழ்ப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/காரல்_கிரவுல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது