நுண்ணறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 4:
'''நுண்ணறிவு''' (Intelligence) என்பது, திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், [[பண்பியல்|பண்பியலாகச்]] சிந்தித்தல், எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், [[கற்றல்]] போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய [[மனம்]] சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், [[உளவியலாளர்]]கள், இதனை, [[ஆக்கத்திறன்]], [[ஆளுமை]], அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள்.
 
[[பகுப்பு:உளவியல்]]
[[பகுப்பு:கல்வி]]
[[பகுப்பு:நுண்ணறிவு]]
[[பகுப்பு:அபிவிருத்தி உளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது