காண்டீபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Arjuna throws his weapons in water as advised by Agni.jpg|thumb|குருச்சேத்திரத்திற்குப் பிறகு காண்டீபத்தை கீழே வைக்கும் அருச்சுனன்]]
'''காண்டீபம்''' என்பது [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[அருச்சுனன்|அருச்சுனனின்]] ஆயுதமான [[வில்]]. இது [[பிரம்மன்|பிரம்மனால்]] உருவாக்கப்பட்டு, பின்னர் [[பிரஜாபதி]] என்பவராலும், [[இந்திரன்|இந்திரனாலும்]] கொள்ளப்பட்டிருந்தது. இந்த வில்லை கந்தர்வர்களும், தேவர்களும் வழிபட்டனர். காண்டீபத்தில் எய்யப்படும் அம்பு இடிமுழக்கத்தை ஏற்படுத்தும். இதைக் கொண்டே [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணனைக்]] கொன்றும், [[பீஷ்மர்|பீஷ்மரை]] காயப்படுத்தியும் வென்றான் [[அருச்சுனன்]].
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காண்டீபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது