முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
{{mergeto|உனுன்செப்டியம்}}
{{mergeto|உனுன்செப்டியம்}}
'''பேரெடைத் தனிமம்-117''' (Peretait element) என்பது தற்போது புதிதாக அறிவியல் அறிஞர்களால் ஆய்வுச் சாலையில் உருவாக்கப்பட்ட தனிமம் ஆகும். அணுவெடை 104 ஐ விடக் கூடுதலான எடையுள்ள தனிமங்கள் பேரெடைத் தனிமங்களாகும். இவற்றை அடர்தனிமங்கள் எனவும் கூறலாம். இவை பூமியில் இயற்கையில் கிடைப்பதில்லை. ஆனால் சோதனைச் சாலைகளில் இவற்றை உருவாக்க முடியும்.<ref>http://www.scientificamerican.com/article/superheavy-element-117-island-of-stability/</ref> ஜெர்மன் அணுக்கரு இயற்பியல் கழகத்தில் பணிபுரியும் ஹெல்ம்ஹொல்ட்சு மையப் பேராசிரியர் கிறித்தோப் டூயல்மான் தலைமையில் சுசாந்த் லாகிரி (Susant lahiri) மௌமிதா மைத்தி (Moumita maiti) ஆகியோர் அடங்கிய உலக அறிவியல் அறிஞர் குழு கூட்டுமுயற்சியால் இந்தக் கண்டுபிடிப்பை வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த ஆய்வில் டூயல்மான் தலைமையில் லாகிரியும் மைத்தியும் பத்தாண்டுகளாகப் பணிபுரிவதால் இவர்களும் பேரெடைத் தனிமம்-117 கண்டுபிடிப்பின் இணைக் கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இதேபோல, சிட்னி ’மார்னிங் ஹெரால்டு’ இதழ் இரண்டு ஆஸ்த்திரியப் பணியாளர்களையும் பேரெடைத் தனிமம்-117 இன் இணைக் கண்டுபிடிப்பாளர்களாக அறிவித்துள்ளது
 
1,09,396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1838699" இருந்து மீள்விக்கப்பட்டது