சகுந்தலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
== பிறப்பும் குழந்தைப்பருவமும் ==
[[படிமம்:Ravi Varma-Shakuntala.jpg|thumb|விரக்தியடைந்த நிலையில் சகுந்தலா|right]]
சகுந்தலா விசுவாமித்திர முனிவருக்கும் மேனகா என்னும் வானுலகத் தேவமங்கைக்கும் பிறந்தவள் ஆவாள். மாபெரும் முனிவரான விசுவாமித்திரரின் ஆழ்ந்த தவத்திலிருந்து அவரைத் திசைதிருப்பத் தேவர்களின் தலைவனான [[இந்திரன்]] அளித்த உத்தரவின்பேரில் ம்ண்ணுலகம் வந்தவள்தான் [[மேனகாமேனகை]]. அவள் தன் நோக்கத்தில் வெற்றிபெற்று அவரால் ஒரு குழந்தையையும் பெற்றுக்கொள்கிறாள். பல ஆண்டுகளாக கடுமையான ஆச்சாரத்தால் தான் பெற்ற பலன்களை இழந்துவிட்டதால் கோபமடைந்த விசுவாமித்திரர் அந்தக் குழந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் விலகி தன்னுடைய பணிக்கு திரும்புகிறார். தன்னால் அந்தக் குழந்தையை அவரிடம் விட்டுச்செல்ல முடியாது என்பதையும், மேல் உலகத்திற்கு திரும்ப வேண்டி இருந்ததையும் உணர்ந்துகொண்ட பின்னர் புதிதாகப் பிறந்த சகுந்தலாவை மேனகா காட்டிலேயே விட்டுச்செல்கிறாள். பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படும் சகுந்தலாவை கன்வ முனிவர் கண்டெடுக்கிறார், இதனால் அவளுக்கு அவர் சகுந்தலா என்று பெயரிடுகிறார். (சமற்கிருதம்: சகுந்தல, தமிழ்: பறவைகளால் பாதுக்கப்பட்ட) அக் குழந்தையை [[இந்தியா]]விலுள்ள உத்தர்கண்டில் இருக்கும் கோத்வாரா நகரத்திலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இமய மலையின் ஷிவாலிக் மலைகளில் ஓடும் மாலினி ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள "கன்வ ஆசிரமம்" எனப்படும் தன்னுடைய ஆசிரமத்திற்கு எடுத்துச்செல்கிறார். இந்த செய்தியை காளிதாசர் மாலினி ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள கன்வ ரிஷி ஆசிரமத்தை விவரிக்கும் தனது புகழ்பெற்ற அபிஞான சகுந்தலம் என்ற காப்பியத்தில் வலுப்படுத்துகிறார். {{Fact|date=September 2008}}
 
== துஷ்யந்தனுடன் சந்திப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சகுந்தலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது