சதுரக்கள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{taxobox|image = Euphorbia antiquorum L. by Lalithamba - 001.jpg|regnum = [[தாவரம்]]|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]|unranked_classis = [[Eudicots]]|unranked_ordo = [[Rosids]]|ordo = [[Malpighiales]]|familia = [[ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்)]]|genus = ''[[கள்ளி (செடி)]]''|species = '''''E. antiquorum'''''|binomial = ''Euphorbia antiquorum''|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]}}'''சதுரக்கள்ளி''' (Euphorbia antiquorum) என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தமிழகத்தில் வேலிக்காக வளர்க்கப்படுகிறது. முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படும். இதன் சாறு பால் போன்றது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மைவாய்ந்தது. இது நச்சு மூலிகையாகக் கருதப்படுகிறது.<ref>திருக்கோயில் தரங்களின்மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.62</ref>
==மேற்கோள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சதுரக்கள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது