நான்காம் சோமேசுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{மேலைச் சாளுக்கியர்}}'''நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{மேலைச் சாளுக்கியர்}}'''நான்காம் சோமேசுவரன்''' (Somesvara IV 1183-1200) என்பவன் [[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய]] மரபின் கடைசி அரசன் ஆவான். இவன் தனது பேரரசைக் வலிமைப்படுத்த முயன்றான். ஆனால் இவனால் முடியவில்லை. சியூனா, [[போசளர்]], [[காக்கத்தியர்]] ஆகிய மூன்று மரபினரும் [[காவிரி]] மற்றும் [[நர்மதை]] ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பரப்பில் விரிந்திரிந்தவிரிந்திருந்த மேலைச்சாளுக்கிய பேரரசின் நிலப்பகுதிகளைநிலப்பகுதிகளைப் பிரித்துக்கொண்டனர்.
==மேற்கோள்==
* Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).
"https://ta.wikipedia.org/wiki/நான்காம்_சோமேசுவரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது