கர்நாடகப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox military conflict
|conflict=கர்நாடகப் போர்கள்
|partof =
| image = [[Image:Clive.jpg|300px]]
| caption = ''Lord Clive meeting with Mir Jafar after the [[பிளாசி சண்டை]]'', oilசண்டைக்குப் பின் onராபர்ட் canvasகிளைவுடன் (Francisமீர் Hayman,ஜாபர் c.ஆண்டு 1762)
| alt = பிளாசிப் போருக்குப் பின் மீர் ஜாபரும் ராபர்ட் கிளைவும்
|date= 1746-1763
|place= [[கர்நாடகா]], [[தென்னிந்தியா]]
|result=போரில் பிரித்தானிய கம்பேனி வெற்றி
|combatant1={{flag|Mughalமுகலாயப் Empireபேரரசு}}<ref>http://books.google.com.pk/books?id=Y-08AAAAIAAJ&pg=PA126&dq=chanda+sahib&hl=en&sa=X&ei=GP7GT7CCB8PtOcunpeYO&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=mogul&f=false</ref>
*[[Image:Asafia flag of Hyderabad State.png|23px|border]] [[ஐதராபாத் நிசாம்]]
*{{flagicon image|Flag of the principality of Carnatic.gif}} [[ஆற்காடு நவாப்]]
*வங்காள நவாப்
|combatant2={{flag|பிரான்சு}}
*{{flagicon|Kingdom of Franceபிரான்சு}} [[பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]
|combatant3={{flag|பிரித்தானியப் பேரரசு}
* [[Image:Flag of the British East India Company (1707).svg|23px]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்நிறுவனத்தின் கொடி]]
|commander1=ஆலம்கீர் II
அன்வருத்தின் முகமது கான் {{KIA}}
நசிர் ஜங் மீர்ஜமீர் அகமது {{KIA}}
முசாபர் ஜங் {{KIA}}
[[சந்தா சாகிப்]] {{KIA}}
ராசா சாகிப்
முகமது அலி கான் வாலாஜா
முர்டசா அலி
அப்துல் வகாப்
[[ஐதர் அலி]]
தளவாய் நஞ்சராஜா
சலபாத் ஜங்
|commander2= [[யோசப் பிரான்சுவா தூப்ளே|டூப்ளே]]
புஷ்சி
தாமஸ் ஆர்தர்
பிரான்காய்ஸ் ஜாக்யூஸ் லா
டி லா டச்
|commander3=[[ராபர்ட் கிளைவ்]]
ஸ்ட்ரிங்கர் லாரன்சு
வரிசை 27:

'''கர்நாடகப் போர்கள்''' (''Carnatic Wars'') என்பன 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற மூன்று போர்களாகும். இந்திய ஆட்சியாளர்களின் போர்களில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய]] மற்றும் [[பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்|பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள்]] தலையிட்டு மோதிக் கொண்டன. இப்போர்களின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்தி ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது. கர்நாடகம் என்பது தற்கால இந்தியா [[ஆந்திரப் பிரதேசம்]], [[தமிழ்நாடு]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் குறிக்கின்றது.

[[File:Surrender of The City of Madras 1746.jpg|right|thumb|250px|சென்னையின் சரணடைவு - 1746]]
[[முதலாம் கர்நாடகப் போர்]] 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற இந்திய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன. [[முகலாயப் பேரரசு]] வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் [[ஐதராபாத் நிசாம்]] இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. நிசாமின் மருமகன் [[சந்தா சாகிப்|சந்தா சாகிபும்]] [[ஆற்காடு நவாப்]] அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. 1748 இல் ஐரோப்பாவில் மூண்ட [[ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்|ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின்]] பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதின. ஆளுனர் [[யோசஃப் ஃபான்சுவா தூப்ளே|டூப்ளேயின்]] பிரெஞ்சுப் படைகள் 1746 இல் சென்னையை [[மதராஸ் சண்டை|பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின]]. அடுத்து நடைபெற்ற அடையார் சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. 1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது.
"https://ta.wikipedia.org/wiki/கர்நாடகப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது