"நோய்க்காரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
=== புரோட்டோசோவா ===
[[படிமம்:Malaria.jpg|thumb|100px|This false-colored [[electron micrograph]] shows a [[malaria]] [[sporozoite]] migrating through the [[midgut]] [[epithelia]].]]
[[ப்ரோட்டோசோவாபுரோட்டோசோவா]] (Protozoa) தொகுதியைச் சேர்ந்த, [[பிளாஸ்மோடியம்]] (Plasmodium) என்னும் [[பேரினம்|பேரினப்]] பிரிவிலடங்கும் உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த [[பிளாஸ்மோடியம்]] உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.
=== பல்கல விலங்கு ஒட்டுண்ணிகள்[http://www.scientificpsychic.com/health/hygiene.html] ===
[[படிமம்:Hookworm LifeCycle-Tamil.gif|thumb|left|300px|[[கொக்கிப்புழு]]வின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டம்]]]]
1,11,855

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1839660" இருந்து மீள்விக்கப்பட்டது