கூன்டர் கிராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் கூன்டர் கிராஸ், கூன்டர் கிராசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி *திருத்தம்*
வரிசை 24:
'''கூன்டர் கிராசு''' (''Günter Grass'', 16 அக்டோபர் 1927 - 13 ஏப்ரல் 2015)<ref>{{cite web|url=http://www.dw.de/renowned-german-author-g%C3%BCnter-grass-dies-aged-87/a-18377707|title=Renowned German author Günter Grass dies, aged 87|publisher=DW.de|accessdate=April 14, 2015}}</ref> [[ஜெர்மனி|செருமானிய]] புதின, நாடக எழுத்தாளரும், கவிஞரும், [[சிற்பம்|சிற்பி]]யும் ஆவார். இவருக்கு 1999 ஆம் ஆண்டில் [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>{{cite news|url=http://www.smh.com.au/world/gunter-grass-tries-to-hose-down-row-over-israel-20120407-1wi8c.html|title=Gunter Grass tries to hose down row over Israel|work=சிட்னி மோர்னிங் எரால்டு|date=8 ஏப்ரல் 2012|accessdate=8 ஏப்ரல் 2012|first1=Nicholas|last1=Kulish|first2=Ethan|last2=Bronner}}</ref><ref>{{cite news|url=http://www.spiegel.de/international/germany/0,1518,825712,00.html|title=Outrage in Germany|work=Der Spiegel|date=4 ஏப்ரல் 2012|accessdate=4 ஏப்ரல் 2012}}</ref><ref>{{cite news|url=http://www.jpost.com/DiplomacyAndPolitics/Article.aspx?id=265259|title=Yishai: Günter Grass not welcome in Israel|work=The Jerusalem Post|date=4 ஏப்ரல் 2012|accessdate=4 ஏப்ரல் 2012}}</ref><ref>{{cite news|url=http://www.thehindu.com/news/international/article3291242.ece|title=Outcry as Gunter Grass poem strongly criticises Israel|work=[[தி இந்து]]|date=8 ஏப்ரல் 2012|accessdate=8 ஏப்ரல் 2012|location=சென்னை|first1=Luke|last1=Harding|first2=Harriet|last2=Sherwood}}</ref>
 
மேற்கு சிலாவிய இனக்குழுவைச் சேர்ந்த கசுபியான் இனத்தைச் சேர்ந்த கூன்டர் கிராசு<ref name="ethn" /><ref name="ethnDE" /><ref name="ethnDEbook">{{cite news|url=https://books.google.de/books?id=VmV2M05xxiEC&pg=PA61&lpg=PA61&dq=%22g%C3%BCnter+grass%22+%22kaschube%22&source=bl&ots=Rlr7HNFlXk&sig=-MUoexknLdb1j4vq2EL3PCJ6yYA&hl=de&sa=X&ei=osovVYu0BoOsPYLEgeAC&ved=0CCMQ6AEwATgK#v=onepage&q=%22g%C3%BCnter%20grass%22%20%22kaschube%22&f=false|title=Polnische Ostseeküste, Danzig, Masuren|work=Klaus Klöppel, Olaf Matthei|quote=Er bezeichnet sich selbst gerne als Kaschube}}</ref> டான்சிக் நகரில் (இன்றைய [[கதான்ஸ்க்]], போலந்து) பிறந்தார். 1944 ஆம் ஆண்டில் தனது பதின்ம வயதிலேயே [[நாட்சி கட்சி]]யின் இராணுவப் பிரிவான "வாஃபன் எஸ்.எஸ்" இல் தனது சுய விருப்பத்தின் பேரில் சேர்ந்து கொண்டதாக 2006 ஆம் ஆண்டில் இவர் அறிவித்தது அப்போது பெரும் சர்ர்ச்சையைக் கிளப்பியிருந்தது.<ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2015/04/150413_guntergrass | title=ஜெர்மன் நாவலாசிரியர் குந்தர் கிராஸ் காலமானார் | work=[[பிபிசி தமிழோசை]] | date=13 ஏப்ரல் 2015 | accessdate=17 ஏப்ரல் 2015}}</ref> 1945 மே மாதத்தில் அமெரிக்கப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பினர்பின்னர் 1946 ஏப்ரலில் விடுவிக்கப்பட்டார். சிற்பத் தொழிலில் பயிற்றுவிக்கப்பட்ட கூன்டர் கிராசு, 1950களில் எழுதத் தொடங்கினார்.
 
1959 ஆம் ஆண்டில் எழுதிய ''த டிம் டிரம்'' என்ற முதலாவது புதினம் இவருக்குப் புகழைத் தேடித் தந்தது. இப்புதினத்தில் இவர் நாட்சி இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.<ref name="bbctamil"/> இவரது படைப்புகள் பொதுவாக [[இடதுசாரி அரசியல்|இடதுசாரி]] அரசியல் கொள்கைகளை சார்ந்திருந்தது. செருமனியின் சமூக சனநாயகக் கட்சியின் பெரும் ஆதரவாளராக இவர் இருந்தார். ''டிம் டிரம்'' புதினம் 1979 இல் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படங்களுக்கான [[அகாதமி விருது|அகாதமி விருதைப்]] பெற்றது. 1999 இல் இவருக்கு [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] கிடைத்தது.<ref name="nobelweb">{{cite web|url=http://nobelprize.org/nobel_prizes/literature/laureates/1999/|title=The Nobel Prize in Literature 1999|accessdate=8 October 2009|publisher=Nobelprize.org}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கூன்டர்_கிராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது