பட்டயச் சட்டம், 1813: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''கிழக்கிந்தியக் கம்பெனி சட்டம் 1813''' (''East India Company Act 1813'') அல்லது '''பட்டயச் சட்டம், 1813''' (''Charter Act of 1813'') என்பது [[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்|பிரித்தானிய நாடாளுமன்றம்]] இயற்றிய சட்டமாகும். இது [[பிரித்தானிய இந்தியா]]வில் [[இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி ஆட்சி|கம்பெனி ஆட்சி]] நடைபெற வழங்கப்பட்ட அதிகாரப்பட்டயத்தை புதுப்பித்தது. எனினும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்தியக் கம்பெனி]]யின் ஏகபோக வணிகத்தை வெகுவாக குறைத்தது. எனினும் தேயிலை வர்த்தகம் மற்றும் [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]] உடனான வர்த்தகத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் நீடித்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/பட்டயச்_சட்டம்,_1813" இலிருந்து மீள்விக்கப்பட்டது