"பயனர் பேச்சு:Arunnirml" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,319 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பக்கத்தை '{{newuser}}--பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன்...' கொண்டு பிரதியீடு செய்தல்
(பக்கத்தை '{{newuser}}--பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன்...' கொண்டு பிரதியீடு செய்தல்)
{{newuser}}--[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] ([[பயனர் பேச்சு:Karthi.dr|பேச்சு]]) 11:38, 16 நவம்பர் 2012 (UTC)
==ஆலோசனை==
நீங்கள் புதியவர் என்பதால் எதை எப்படி செய்வது எனத் தெரியாமல் இருக்கலாம். ஆகவே இதைக் கூறுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழிலேயே எழுத வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் எழுதலாம். உதவி தேவைப்பட்டால் இதற்குக் கீழே அகேளுங்கள். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:44, 18 நவம்பர் 2012 (UTC)
 
==திங்கள்நகர்==
வணக்கம். [[திங்கள்நகர்]] கட்டுரையில் ’பேரூராட்சி’ என்பதை ’நகரம்’ என்று மாற்றியுள்ளீர்கள். ஆனால் http://tnmaps.tn.nic.in/district.php?dcode=30 என்ற தமிழக அரசு இணைய பக்கத்தில் திங்கள்நகர்-பேரூராட்சி என்றுதான் உள்ளது. அது நகரம் என்பதற்கான ஆதாரம் உள்ளதா?--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 05:54, 23 பெப்ரவரி 2013 (UTC)
சிறுநகரம் என்பதற்கு பதிலாக நகரம் என தவறுதலாக மாற்றிவிட்டேன்.
 
{{முதல் கட்டுரையும் தொகுப்பும்}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:59, 17 பெப்ரவரி 2013 (UTC)
 
== கட்டுரைப் போட்டி ==
 
:வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
: [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி]] என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --[[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)
 
== பதிப்புரிமை மீறல் ==
 
{{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}--<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 11:56, 22 மே 2014 (UTC)
 
== விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
{{வார்ப்புரு:விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}} --[[பயனர்:Mohamed ijazz|Mohamed ijazz]] ([[பயனர் பேச்சு:Mohamed ijazz|பேச்சு]]) 10:10, 30 திசம்பர் 2014 (UTC)
 
== வார்ப்புரு மாற்றம் ==
 
[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF&diff=next&oldid=1805234 இதுபோல] வார்ப்புருவை மாற்றுதல், நமது நடைமுறையன்று. ஒரு வார்ப்புருவை இணைக்கலாம். மாற்றுதல்/நீ்க்குதல் என்பது அப்பக்கத்தில் தெரிவித்து விட்டு, இதற்கு முன் அக்கட்டுரையில் செயற்பட்டவர்களின் எண்ணம் அறிந்தே மாற்ற வேண்டும். எனவே, நீக்கியதை, முன்பிருந்தபடி மாற்றி, தற்போது இணைந்த குறுங்கட்டுரைக்கு உள்ள வார்ப்புருவையும்,கோர்க்கவும்.--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 07:13, 12 பெப்ரவரி 2015 (UTC)
 
== நீக்கல் ==
 
கட்டுரைகளில் உள்ளடக்கங்களை நீக்கும்போது காரணச் சுருக்கதைத் தெரிவியுங்கள். மேலும், ஆதாரமற்ற கருத்துக்களைச் சேர்க்க வேண்டாம். நன்றி. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 15:47, 17 ஏப்ரல் 2015 (UTC)<br />
 
எது ஆதாரமற்றது? கட்டுரை முழுவதும் தவறு. நான் சேர்த்த கருத்துக்கள் சரியானவையே. இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிட்ட? தமிழ் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் இணையத்தில் இல்லை. மரபுவழி செய்திகளும் நூல்களிலும் உள்ளன. உனக்கு சந்தேகம்ணா அந்தந்த வரில சான்று தேவைணு போடு. கட்டுரைக்கும் சேர்த்ததுக்கும் சம்மந்தமில்லை நீ நீக்கிறதுல அர்த்தம் இருக்கு. --[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 16:39, 17 ஏப்ரல் 2015 (UTC)
:பண்பாக உரையாடவும். நன்றி --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 16:46, 17 ஏப்ரல் 2015 (UTC)
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1839826" இருந்து மீள்விக்கப்பட்டது