இளம் பழையன் மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று (பதிற்றுப்பத்து, பதிகம் 9)</poem></ref>
 
இவன் பாண்டியக் குடிச் சிற்றரசனான [[பழையன், பாண்டிய நாட்டுச் சிற்றரசன்|பழையனின்]] தம்பி ஆவான். இளஞ்சேரல் இரும்பொறையாலஇரும்பொறையால் வெல்லப்பட்ட சோழ அரசன்அரசனும், [[பொத்தியார்]] என்னும் புலவனின் நண்பனானநண்பனும் ஆனவன் [[கோப்பெருஞ்சோழன்]]. [[பாரிமகளிர்|பாரி மகளிரைத்]] திருமணம் செய்கொள்ள மறுத்த [[விச்சிக்கோ]]வும் இந்த மாறன் காலத்தவன்.
 
அண்ணன் பழையன் [[மோகூர்]] மன்னன். தம்பி இளம்பழையன் மாறன் வித்தை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். இருவரும் சிற்றரசர்கள்.
 
அண்ணன் பழையன் மோகூர் மன்னன். தம்பி இளம்பழையன் மாறன் வித்தை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். இருவரும் சிற்றரசர்கள்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இளம்_பழையன்_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது