"பயனர் பேச்சு:Arunnirml" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வேண்டுகோள்...: *உரை திருத்தம்*
(→‎வேண்டுகோள்...: புதிய பகுதி)
சி (→‎வேண்டுகோள்...: *உரை திருத்தம்*)
== வேண்டுகோள்... ==
 
வணக்கம்! எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் விக்கிபீடியாவில் பயனர்கள் தமது உரையாடலில் பண்பைக் கடைபிடிக்க வேண்டும் என்பது நெறி. இந்த நல்ல நெறியினை நீங்களும் பின்பற்ற வேண்டுமென சக பயனர் எனும் முறையில் கேட்டுக்கொள்கிறேன். (அன்ரன் தங்களிடம் முறைப்படியாகவே தெரிவித்தார். நீங்களும் முறையாக பதிலளித்திருக்க வேண்டும். அப்படியல்லாது,ஆனால் கோபம்கொண்டு ஒருமையில் அழைத்து, பண்பற்ற முறையில் நீங்கள் நடந்துகொண்டதுஉரையாடியது... மிகவும் வேதனைக்குரியது.)
* உங்களுக்குரிய பயனர் பேச்சுப் பக்கம் என்றாலும், உள்ளடக்கங்களை இனிமேல் நீக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (உங்களின் பண்பற்ற உரையாடலை மட்டும் நீக்கியிருந்திருக்கலாம்)
* நீங்கள் நடந்துகொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அன்ரனின் பேச்சுப் பக்கத்தில் ஒரு செய்தியினை இட்டீர்கள் என்றால், இயல்பான சூழல் திரும்பும்; இதனை நான் வற்புறுத்தவில்லை... எனது ஆலோசனை, அவ்வளவே! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:37, 17 ஏப்ரல் 2015 (UTC)
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1839864" இருந்து மீள்விக்கப்பட்டது