ஆனையிறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
==வரலாறு==
1760 ஆம் ஆண்டில் [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கீசர்]] இங்கு ஒரு [[ஆனையிறவுக் கோட்டை|கோட்டை]]யைக் கட்டி எழுப்பியதன் பின்னர் ஆனையிறவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தளமாக இருந்து வந்துள்ளது. இக்கோட்டை பின்னர் 1776 இல் [[நெதர்லாந்து|டச்சு]]க் காரரினாலும்,<ref name=frontline>{{cite journal|url=http://www.hinduonnet.com/fline/fl1710/17100100.htm|title=The taking of Elephant Pass|publisher=Frontline|volume=17|issue=10|author=[[டி. பி. எஸ். ஜெயராஜ்]]|date=மே 2000}}</ref> பின்னர் [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியராலும்]] மீளக் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் [[இலங்கைப் படைத்துறை]] இங்கு நவீன முறையில் இராணுவத் தளம் ஒன்றை இங்கு உருவாக்கியது.<ref name=frontline />
 
==புவியியலும் காலநிலையும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது