மாத்தளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
'''மாத்தளை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்.மாத்தளை மாத்தளை மாத்தளை மாவட்டத்தின் தலைநகரமும் அங்கு அமைந்துள்ள பெரிய நகரமுமாகும். மாத்தளை [[இலங்கை]]யின் மலைநாட்டில் [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 96 மைல் தொலைவிலும் கண்டியிலிருந்து 16 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிறி முத்துமாரியம்மன் கோவில் மிகப் பிரச்சித்தமனபிரச்சித்தமான வணக்கத்தளமாகும்.
 
== புவியியலும் காலநிலையும் ==
மாத்தளை மத்திய மலை நாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 492 [[மீற்றர்]] உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை [[செல்சியஸ்]] ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் கிடைக்கிறது. 2000 [[மி.மீ.]] வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைமழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
 
மாத்தளை மத்திய மலை நாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 492 [[மீற்றர்]] உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை [[செல்சியஸ்]] ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் கிடைக்கிறது. 2000 [[மி.மீ.]] வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
 
== கைத்தொழில் ==
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைஇடத்தைப் பெருகிறதுபெறுகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
 
==பிரசித்தமானவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாத்தளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது