வனுவாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77:
பல [[ஆஸ்திரோனீசிய மொழிகள்|ஆத்திரோனேசிய மொழிகளில்]] நிலம் அல்லது வீட்டைக் குறிக்கும் "வனுவா"<ref>''Vanua'' in turns comes from the Proto-Austronesian ''banua''&nbsp;– see Thomas Anton Reuter, ''[http://books.google.com/books?id=oP0s2861LqUC&pg=PA29 Custodians of the Sacred Mountains: Culture and Society in the Highlands of Bali]'', University of Hawaii Press, 2002, p. 29; and Thomas Anton Reuter, ''[http://books.google.com/books?id=Y43gLk8IyeEC&pg=PA326 Sharing the Earth, Dividing the Land: Land and Territory in the Austronesian World]'', ANU E Press, 2006, p. 326.</ref> என்னும் சொல்லில் இருந்தும், நில் என்பதைக் குறிக்கும் ''டு'' என்ற சொல்லில் இருந்தும்<ref name="Crowley2004">{{cite book|last=Crowley|first=Terry|title=Bislama reference grammar|url=http://books.google.com/books?id=V7Td_VMSh9gC&pg=PA3|year=2004|publisher=University of Hawaii Press|isbn=978-0-8248-2880-6|page=3}}</ref><ref name="Crowley2004"/> வனுவாட்டு என்ற பெயர் பிறந்தது.<ref name="Hess2009">{{cite book|last=Hess|first=Sabine C.|title=Person and Place: Ideas, Ideals and the Practice of Sociality on Vanua Lava, Vanuatu|url=http://books.google.com/books?id=hY80OTx2KuMC&pg=PA115|date=சூலை 2009|publisher=Berghahn Books|isbn=978-1-84545-599-6|page=115}}</ref>
 
[[படிமம்:Nh-map.png|thumb|வனுவாட்டுவின் நிலவரை]]
==புவியியல்==
[[படிமம்:Nh-map.png|thumb|left|வனுவாட்டுவின் நிலவரை]]
வனுவாட்டு [[எரிமலை]] விளைபொருட்களாகத் தோன்றிய சுமார் 82 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு Y-வடிவத் தீவுக் கூட்டம் ஆகும். இவற்றில் 65 மக்களற்ற தீவுகள் ஆகும். வட, த்னெ முனைத் தீவுகளுக்கிடையேயான தூரம் கிட்டத்தட்ட 1,300 கிமீ (810 மைல்) ஆகும்.<ref name=pc>[http://www.peacecorps.gov/welcomebooks/vuwb461.pdf ''The Peace Corps Welcomes You to Vanuatu'']. Peace Corps (மே 2007).</ref> இரண்டு தீவுகள் (மெத்தியூ மற்றும் ஹன்டர் தீவுகள்) [[பிரான்சு|பிரான்சினால்]] [[நியூ கலிடோனியா]]வின் கூட்டிணைவில் நிருவகிக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/வனுவாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது