இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:India roadway map.svg|thumb|right|இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்]]
 
'''இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்''' [[இந்தியா|நடுவன் அரசின்]] தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். 66,590 [[கிலோமீட்டர்|கிமீ]] தொலைவு சாலைகளை தேசிய [[நெடுஞ்சாலை]]கள் கொண்டுள்ளன. 2369 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 7 (NH7) மிக நீளமானது. இது வடக்கே உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியை தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைக்கிறது. 6 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 4747A(NH47NH47A) மிக சிறியது. இது எர்ணாகுளத்தையும் கொச்சி துறைமுகத்தையும் இணைக்கிறது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_தேசிய_நெடுஞ்சாலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது