வேதிப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Kochendes wasser02.jpg|thumb|right|நீரும் நீராவியும் ஒரே வேதிப்பொருளின் இரு வடிவங்கள்.]]
 
'''வேதிப்பொருள்''' (''chemical substance'') என்று குறிப்பிடப்படும் [[பருப்பொருள்]] [[வேதியியல்]] பண்புகளைக் கொண்ட [[சேர்மம்|சேர்மமாகும்]].<ref>{{GoldBookRef |title=Chemical Substance |file=C01039}}</ref>
 
எளிதில் காட்டக்கூடிய ஓர் வேதிப்பொருள் தூய்மையான [[நீர்|நீராகும்]]. ஆற்றுவெள்ளத்திலிருந்து எடுக்கப்பட்டாலும் சோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டாலும் ஒரே குணங்களைக் கொண்டதாக [[ஐதரசன்]] மற்றும் [[ஆக்சிசன்]] அளவுகள் அதே விகிதத்தில் உள்ளதாக காணலாம்.பிற காட்டுகள்:[[வைரம்]],[[தங்கம்]],உண்ணும் [[உப்பு]],[[சீனி|சர்க்கரை]] போன்றன. பொதுவாக அவை [[திண்மம் (இயற்பியல்)|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]] அல்லது [[வளிமம்|வளிம]] நிலையில் கிடைக்கும்; [[வெப்பநிலை]] அல்லது [[அழுத்தம்|அழுத்த]] மாற்றங்கள் மூலம் அவை ஓர் [[நிலை (பொருள்)|நிலையினின்றும்]] மற்றொன்றிற்கு மாறக்கூடியன. [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கத்தின்]] விளைவாக ஒரு வேதிப்பொருளிலிருந்து வேறொன்றாக மாறுகின்றன. [[ஆற்றல்|ஆற்றலின்]] வடிவங்களான [[ஒளி]] மற்றும் [[வெப்பம்]] போன்றவை பருப்பொருள்கள் இல்லையாதலால் அவை வேதிப்பொருட்களும் அல்ல.
வரிசை 7:
==மேற்கோள்கள்==
<references/>
=இதனையும் காண்க=
*[[வேதிப்பொருள் வரிசை]]
 
 
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/வேதிப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது