மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
 
'''[[மயிலாடுதுறை]] மயூரநாதசுவாமி கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]]. [[அப்பர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று
 
==அமைவிடம்==
இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[குத்தாலம் | குத்தாலம் வட்டத்தில்]] அமைந்துள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 39ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று
 
== இறைவன், இறைவி ==
வரி 68 ⟶ 72:
 
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது<ref>[http://www.dinamani.com/edition_trichy/article722353.ece மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா 17. ஏப்ரல் 2013, தினமணி]</ref>.
 
 
 
== மேற்கோள்கள் ==
வரி 78 ⟶ 84:
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_மயூரநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது