திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
links added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 51:
| வலைதளம் =
}}
'''திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில்''' [[பாடல்தேவாரப்பாடல் பெற்ற தலங்கள்|திருமூவர்காவிரி பாடல்தென்கரைத்தலங்களில் பெற்ற48ஆவது காவிரி தென்கரைத் தலங்களில்[[சிவன்|சிவத்தலமாகும்]](இடங்களில்). ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமே. [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டிணம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை | மயிலாடுதுறை வட்டத்தில்]] [[திருக்கடையூர்]] [[திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில்|அமிர்தகடேஸ்வரர்]] ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் [[பிரம்மா|பிரம்மனை]] நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.
 
==அமைவிடம்==
மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 107 வது தலம்.
[[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டிணம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை | மயிலாடுதுறை வட்டத்தில்]] [[திருக்கடையூர்]] [[திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில்|அமிர்தகடேஸ்வரர்]] ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.
இத்தலத்திலிருந்து திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில் இறைவனாரின் திருமஞ்சனத்திற்குரிய அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 165,166</ref>
 
==இறைவன்,இறைவி==
இக்கோயிலில் உள்ள இறைவன் பிரமபுரீசுவரர்,இறைவி மலர்க்குழல் மின்னம்மை.
 
==சிறப்பு==
மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 107 வது தலம். இத்தலத்திலிருந்து திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில் இறைவனாரின் திருமஞ்சனத்திற்குரிய அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 165,166</ref> இத்தலத்தில் சிவன் [[பிரம்மா|பிரம்மனை]] நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.
 
==திருஞானசம்பந்தர் தேவாரம்==
வரி 72 ⟶ 78:
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]