"தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

457 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன)
}}
 
'''தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல்தேவாரப்பாடல் பெற்ற இத்தலம்காவிரி தென்கரைத்தலங்களில் 51ஆவது [[காரைக்கால்சிவன்|சிவத்தலமாகும்]] வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.
 
இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.
==அமைவிடம்==
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[காரைக்கால்]] வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.
 
==இறைவன், இறைவி==
இக்கோயிலில் உள்ள இறைவன் தருமபுரீசுவரர்,இறைவி மதுரமின்னம்மை.
 
 
==திருநீலகண்ட யாழ்ப்பாணர்==
[[பகுப்பு:புதுச்சேரி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1844563" இருந்து மீள்விக்கப்பட்டது