வேதி வினைக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலங்கை வழக்கு
வரிசை 1:
[[Image:Benzyl acetate - functional groups and moieties.svg|thumb|150px|[[பென்சைல் அசிட்டேட்]] (Benzyl acetate) சேர்மம் அதன் ஒரு பகுதியாக எசுத்தர் குழுவை (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) வினையுறும் குழுவாகக் கொண்டுள்ளது. இவ்வினையுறுங் குழு வேதி வினைக்குழு ஆகும். சேர்மங்களின் பகுதிகளைக் குறிக்கும் ''மோயிட்டி'' (moiety) எனப்படுவதும் பல நேரங்களில் வேதி வினைக்குழுவுக்கு ஈடாகக் குறிப்பதுண்டு. ஆனால் ''மோயிட்டி'' அல்லது ''சேர்மப்பகுதி'' அவ்வளவே. இந்த பென்சைல் அசிட்டேட்டில் அசிட்டைல் பகுதி (அசிட்டைல் மோயிட்டி) பச்சை கோட்டால் சுழித்துக் காட்டப்பட்டுள்ளது. ஆல்க்கஃகால் பகுதி (ஆல்க்கஃகால் மோயிட்டி) ஆரஞ்சு நிறக் கோட்டால் சுழித்துக் காட்டப்பட்டுள்ளது.]]
 
[[கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]] '''வேதி வினைக்குழு''' அல்லது '''தொழிற்பாட்டுக் கூட்டம்''' (இலங்கை வழக்கு) என்பது ஒரு [[சேர்மம்]] அது வேதி வினைகளில் பங்குகொள்ளும் பொழுது தொழிற்படும் அச் சேர்மத்தின் பகுதியாக உள்ள ஒரு சில குறிப்பிட்ட அணுக்களைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு [[ஆக்சிசன்|ஆக்சிசனும்]] ஓர் [[ஐதரசன்|ஐதரசனும்]] சேர்ந்த OH என்னும் அணுக்கள் [[ஐதராக்சைல்]] (hydroxyl) குழு (வேதி வினைக்குழு) எனப்படுகின்றது. இந்த ஐதராக்சைல் குழு பல [[ஆல்க்கஃகால்|ஆல்க்கஃகாலில்]] காணப்படுகின்றது. ஒரு சேர்மத்தின் உள்ள வினைக்குழு, அது இருக்கும் சேர்மத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியான வேதி வினைகளுக்கு உட்படுகின்றன.
<ref>[[Compendium of Chemical Terminology]] (IUPAC "Gold Book") http://goldbook.iupac.org/F02555.html</ref><ref>{{JerryMarch}}</ref>. ஆனால் அது வினைப்படும் திறம் அருகில் உள்ள மற்ற வினைக்குழுக்களைப் பொருத்தும் அமையும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது