திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
small chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 52:
}}
 
'''திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில்''' (இராமனதீச்சரம்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 77ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துக் காட்சி தந்ததும் தொன்நம்பிக்கைகள். இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமனதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
*இறைவர் திருப்பெயர் : இராமனதீசுவரர் ( இராமநாதர்)
வரிசை 83:
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]