சித்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சித்திரகுப்தருக்கான கோயில்கள்: கோயில் கட்டுரையின் பகுதி இணைப்பு
No edit summary
வரிசை 1:
'''சித்திரகுப்தர்''' (சமஸ்கிருதம்: चित्रगुप्त, rich in secrets) [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] உள்ள கடவுளாவார். [[பூலோகம்|பூலோகத்தில்]] மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை [[நரகம்|நரகத்திற்கும்]], நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். தமிழ்நாட்டின் [[கயஷ்தாகருணீகர்]] மற்றும் வட இந்தியாவின் [[காயஸ்தர்]] இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்த மகாராஜாசித்திரகுப்தர் விளங்குகின்றார்.
 
==சொல்லிலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/சித்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது