கருணீகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கருணீகர்''', [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழகத்தின்]], திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சென்னை, போன்ற வட மாவட்டங்களில், கிராமக் கணக்குத் தொழிலைச் செய்த கருணீகர்களுக்குள், ''சீர் கருணீகர்'', ''ஸ்ரீ கருணீகர்'', ''சரட்டுக் கருணீகர்'', ''கைகாட்டிக் கருணீகர்'', ''மற்றவழிக் கருணீகர்'', ''சோழிக் கணக்கர்'' மற்றும் ''சுண்ணாம்பு கருணீகர்'' என பல பிரிவினர் உண்டு. இதில் சரட்டுக் கருணீகர் மட்டும் வைணவ மரபைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். கருணீகர்கள் பிரிவுகள் ஒன்றோடொன்று திருமண உறவு வைப்பதில்லை. <ref>http://www.tamilvu.org/courses/degree/a031/a0314/html/a0314442.htm</ref> கருணீகர்களில் 64 வகையான கோத்திரங்களும் 32 மடங்களும் உள்ளது. தமிழ்நாட்டில் '''பிள்ளை''' பட்டம் இட்டுக் கொள்ளும் இவர்கள் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியாவில்]] '''கர்ணம்''' எனும் கணக்கப் பிள்ளை பணி செய்தவர்கள்.*[http://karuneegars.blogspot.in/p/about-karuneegar.html About Karuneegar]</ref>
 
==புராண வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கருணீகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது