இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
 
'''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)''' (Communist Party of India (Marxist)) [[இந்தியா]]விலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் [[அரசியல் கட்சி|கட்சி]] ஆகும். இக் கட்சி [[கேரளா]], [[மேற்கு வங்கம்]] மற்றும் [[திரிபுரா]] ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணி]]யின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி [[திரிபுரா]] மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி [[முதலாளித்துவம்]], [[பேரரசுவாதம்]] மற்றும் [[உலகமயமாதல்|உலகமயமாக்கல்]] ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2015, ஏப்பிரல் 19இல் விசாக்கப்பட்டிணத்தில் நடந்த கட்சிகட்சியின் மாநாட்டில்21ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக [[பிரகாஷ் காரத்|பிரகாசு காரத்]] அறிவித்தார்.<ref>{{cite web | url=http://www.ndtv.com/india-news/sitaram-yechury-elected-cpm-chief-says-party-will-make-a-turnaround-756373?utm_source=ndtv&utm_medium=top-stories-widget&utm_campaign=story-6-http%3a%2f%2fwww.ndtv.com%2findia-news%2fsitaram-yechury-elected-cpm-chief-says-party-will-make-a-turnaround-756373 | title=Sitaram Yechury Elected CPM Chief, Says Party Will Make a Turnaround | publisher=ndtv | accessdate=19 ஏப்ரல் 2015}}</ref> இப்பொறுப்புக்கும் ஐந்தாவது நபர் இவராவார்.
 
==வரலாறு==