உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வேண்டுகோள்...: *உரை திருத்தம்*
வரிசை 6:
* உங்களுக்குரிய பயனர் பேச்சுப் பக்கம் என்றாலும், உள்ளடக்கங்களை இனிமேல் நீக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (உங்களின் பண்பற்ற உரையாடலை மட்டும் நீக்கியிருந்திருக்கலாம்)
* நீங்கள் நடந்துகொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அன்ரனின் பேச்சுப் பக்கத்தில் ஒரு செய்தியினை இட்டீர்கள் என்றால், இயல்பான சூழல் திரும்பும்; இதனை நான் வற்புறுத்தவில்லை... எனது ஆலோசனை, அவ்வளவே! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:37, 17 ஏப்ரல் 2015 (UTC)
 
வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, பொறுப்புடன் நடந்துகொண்ட பண்பிற்கு நன்றி! அனைவரும் ஒன்றுகூடி, தமிழ் விக்கியின் தரத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 05:44, 20 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Arunnirml" இலிருந்து மீள்விக்கப்பட்டது