"கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,024 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(small info)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| வலைதளம் =
}}
'''கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[மன்னார்குடி|மன்னார்குடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் அரம்பையும் ஐராவதமும் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
 
==அமைவிடம்==
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[மன்னார்குடி|மன்னார்குடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[திருத்துறைப்பூண்டி]]-[[மன்னார்குடி]] இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. <ref> வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014 </ref>
 
==இறைவன், இறைவி==
இக்கோயிலில் உள்ள இறைவன் கொழுந்தீஸ்வரர்,இறைவி மதுரபாஷிணி.
 
==வழிபட்டோர்==
இத்தலத்தில் அரம்பையும் ஐராவதமும் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1849143" இருந்து மீள்விக்கப்பட்டது