சீத்தாராம் யெச்சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
1974 ஆம் ஆண்டு‍ [[இந்திய மாணவர் சங்கம்|இந்திய மாணவர் சங்கத்தி்ல்]] உறுப்பினராக சேர்ந்தார். ஒரு‍ சில வருடங்களுக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். 1975 இல் [[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்|ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்]] முதுகலை பட்டப் படிப்பை [[பொருளியல்]] துறையில் பெற்றார். <ref>https://en.wikipedia.org/wiki/Sitaram_Yechury</ref>
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் புதியதேசிய பொதுச்செயலாளராக மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி 19 ஏப்ரல் 2015 அன்று தேர்வு செய்யப்பட்டார்.<ref>[http://www.dinamani.com/latest_news/2015/04/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95/article2772226.ece மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு]</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சீத்தாராம்_யெச்சூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது