அபினிப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 19:
| notes =
}}
[[சீனா]] மற்றும் [[பிரித்தானியா]]வுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், '''அபினிப் போர்கள்''' அல்லது '''ஆங்கிலோ-சீனப் போர்கள்''' என அழைக்கப்படுகின்றன. இரண்டாவது போரில் [[பிரான்ஸ்|பிரான்சும்]], பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய [[இந்தியாபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவிலிருந்து]]விலிருந்து அதிகரித்துவந்த அளவில் [[அபினி]] சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணமாக, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த [[பிரித்தானியப் பேரரசு]], சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து [[ஏற்றுமதி]] செய்தது. அந்த தடையையும் பொருற்படுத்தாது பிரித்தானியக் களங்கள் சீனாவுக்கும் அபினி வணிகத்தைத் தொடர்ந்தது. அதனால் அப்போது குவாங்தொவ் மகாணத்தில் பணிப்புரிந்த ஆளுநர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதுவே பிரித்தானியாவுக்கும் சீனப்பேரசுக்கும் இடையிலான போராகியது. அதனையே அபினிப் போர்கள் எனப்படுகின்றன.
 
== ஹொங்கொங்கை கைப்பற்றல் ==
"https://ta.wikipedia.org/wiki/அபினிப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது