காய்கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
'''காய்கறி''' (மரக்கறி) எனப்படுவது மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படும் எந்த ஒரு தாவரத்தின் பகுதியையும் குறிக்கும். ஆனால் இவற்றுள் [[பழம்|பழங்கள்]], [[விதை|விதைகள்]], [[மூலிகை|மூலிகைகள்]] போன்றவை அடங்காது.
 
சில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உள்ளெடுக்கப்படுகின்றனஉண்ணப்படுகின்றன. அதே வேளை சில சமைத்தே உண்ணப்படுகின்றன. சமைக்கும் போது அவற்றிலுள்ள இயற்கை நஞ்சு அழிவதுடன் [[நுண்ணுயிரி]]களும் அழிகின்றன. ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: [[கத்தரி]], பழுக்காத [[தக்காளி]], [[உருளைக் கிழங்கு]], [[அவரை]]வகைகள்.
 
== பட்டியல் ==
{{முதன்மை|காய்கறிகள் பட்டியல்}}
கத்தரிக்காய், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பூசணிக்காய், வாழைக்காய், மாங்காய் போன்றவை உணவாக பயன்படும் சில காய்கறிகள். பொதுவாக காய்கறிகள் தனித்தனியாகவோ அல்லது சில காய்கறிகள் சேர்த்தோ சமைக்கப்படுகின்றன.
காய்கறிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் தக்காளிக்கு உள்ளது.[தக்காளி] என்பது 90சதவீத நீரும் 10சதவீத சதைப்பகுதியும் கொண்ட ஒரு காய் வகை ஆகும். இது பழம் தான் என்றாலும் இதன் பயன்பாடு காரணமாக இதை காய் வகையில் சேர்க்கிறோம்.தக்காளியில் ஆப்பிள் வகை தக்காளி மிக அதிக அளவில் பயன்படுகிறது.தக்காளியில் மருத்துவகுணம் உண்டு.இதில் நீர்ப்பகுதி அதிகம் உள்ளதால் இது உடல் சூட்டை குறைக்கிறது.
 
இதில் [[வெள்ளரிக்காய்]] காய் வகையில் முக்கிய இடம் கொண்டுள்ளது.இது உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது.இதன் தோல் பச்சை நிறத்தில் உள்ளது.இது மிகவும் குளிர்ச்சியானது.
 
==உணவாகப் பயன்படும் மரக்கறிப் பாகங்கள்==
வரி 39 ⟶ 37:
: [[வெங்காயம்]], [[பூண்டு (வெள்ளைப்பூண்டு)]]
* காய்கள்
: [[தக்காளி]], [[வெள்ளரி]], [[பூசணி]],[[கத்தரி]], [[தக்களிதக்காளி]], [[வெண்டி]], [[ஈரப்பலா]], [[வெண்ணெய்ப் பழம்]], [[மக்காச்சோளம்]], [[பச்சை அவரை]] மற்றும் மிளகு.
 
==போசணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/காய்கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது