ஒப்புரவு (அருட்சாதனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
"'''ஒப்புரவு அல்லது பாவ சங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:10, 21 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

ஒப்புரவு அல்லது பாவ சங்கீர்த்தனம் என்பது கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் ஏழு அருட்சாதனங்களில் ஒன்று. பாவம் செய்வதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஏற்படும் விரிசலை நீங்கும் அருட்சாதனம் தான் பாவமன்னிப்பு அல்லது ஒப்புரவு அருட்சாதனம். கடவுள் சார்பாக வீற்றிருக்கும் குருவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அதற்கு குரு கூறும் பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒப்புரவு அருட்சாதனம் குணமளிக்கும் அருட்சாதனங்களில் முதலாவது அருட்சாதனம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்புரவு_(அருட்சாதனம்)&oldid=1849380" இலிருந்து மீள்விக்கப்பட்டது