"ஒப்புரவு (அருட்சாதனம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

132 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஒப்புரவு அல்லது பாவ சங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''ஒப்புரவு அல்லது பாவ சங்கீர்த்தனம்''' என்பது கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் ஏழு அருட்சாதனங்களில் ஒன்று. பாவம் செய்வதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஏற்படும் விரிசலை நீங்கும் அருட்சாதனம் தான் பாவமன்னிப்பு அல்லது ஒப்புரவு அருட்சாதனம். கடவுள் சார்பாக வீற்றிருக்கும் குருவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அதற்கு குரு கூறும் பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒப்புரவு அருட்சாதனம் குணமளிக்கும் அருட்சாதனங்களில் முதலாவது அருட்சாதனம் ஆகும்.
[[பகுப்பு:அருட்சாதனங்கள்]]
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1849381" இருந்து மீள்விக்கப்பட்டது