வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
}}
 
'''திருமறைக்காடர் கோயில்''' சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 125ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர், தாயார் வேதநாயகி. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[வேதாரண்யம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் நூற்றி இருபத்து ஐந்தாவது தலமாகும்.
வரிசை 64:
 
==தல புராணம்==
 
இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/வேதாரண்யம்_திருமறைக்காடர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது